மேகங்கள்

வானத்து கோவில்களின்
வெண் கோபுரங்களாய்
மேகங்கள்..

எழுதியவர் : ஆரோக்யா (27-Feb-14, 9:44 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : megangal
பார்வை : 100

மேலே