என் உயிர் பறித்தது ஏனோ

என் சிந்தை எல்லாம் உன் நினைவை நிரப்பி,
வடிவான உன் வனப்பை எண்ணி,
உயிர் பறிக்கும் உன் விழி கண்டு என் உயிர் கொடுக்க காத்திருந்தேன் ...........

என் நினைவுகளை சிதைத்துவிட்டு எந்தன் கனவுகளை கனவாக்கி ,
ஒற்றை பதம் அனுப்பி எந்தன் உயிர் பறித்தது ஏனடி ..........?

எழுதியவர் : சுந்தரபாண்டியன் பாரிவள்ள (27-Feb-14, 9:53 pm)
பார்வை : 69

மேலே