என்னை விதைத்துவிடு உனக்காக

உன் புன்னகையால்
வீசிச்சென்ற விதைதான்...

இன்று விருட்சமாக
நிற்கிறது...

எப்போது
என்னை சுமக்க
போகிறாய்
எப்போது
என்னை விதைக்க
போகிறாய்....

நான் மண்ணில்
புதைந்த மறுகணமே
உனக்கு
நிழல் தர
விரைவாக
முலைப்பெனடி...

வளர்ந்து விட்டாலோ
உன் வருகையை
நாடி...

கொடிகளை
தாங்கி பிடித்த இலைகளாக
உதிர்வேனடி..

எனது
தாகத்தை தணிக்க
மலையாக
சொறிந்துவிடு...

எனது
மோகத்தை தவிர்க்க
புயாலாக
நெருங்கிவிடு
என் உயிரே....

எழுதியவர் : லெத்தீப் (27-Feb-14, 9:56 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 84

மேலே