உன் நட்பில் உருகியபடி

விழிக்கும்போது கொல்வாயா
உன்னுள்ளம் அறியாமல்
உன் நட்பில் உருகியபடி நான்.!!

எழுதியவர் : தோழி துர்க்கா (28-Feb-14, 2:28 am)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 516

மேலே