நட்பு

பேருந்தே உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்த்து விட்டன நீ எபோது தரிசனம் தருவோ உன் மீது காதல் கொண்டு பள்ளி மாநவேர்கள் உள்ளே புரளுவார்கள் உன் மீது காதல் கொண்டு கல்லுரி மநேவேர்கள் உடம்பின் ஒரேம் ஒட்டி காதல் கொள்வார்கள் நீ எப்பொது தரிசனம் த்ருவோயோ

உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்துவிடன
பேருதை காநாதமக்கள்

எழுதியவர் : ராஜ்குமார் (28-Feb-14, 5:27 pm)
சேர்த்தது : ராஜ் குமார்
Tanglish : natpu
பார்வை : 93

மேலே