ராஜ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜ் குமார்
இடம்:  மீஞ்சூர்
பிறந்த தேதி :  10-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2014
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  5

என்னைப் பற்றி...

சமுக சேவகன்

என் படைப்புகள்
ராஜ் குமார் செய்திகள்
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2016 9:13 pm

அன்னார்ந்து பார்த்தேன் அவளின் முகம் தெரியவில்லை!

சிறுமையை கண்டேன் அவளை காணவில்லை

காதலே , காதலே நீ என்கிருந்தயோ !

காற்றோடு கலந்துவிட்டேன் ....

மேலும்

அவள் நெஞ்சுக்குள் சுவாசமாய் துடிக்கிறாள் 13-Jan-2016 6:11 am
ராஜ் குமார் - முகில் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 11:22 am

யாரையும் அதிகம் நம்பிவிடாதீர்கள் நண்பர்களே !
அனைவரும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமானர்வைகளாய் இருக்க மாட்டார்கள் !
அவர்களின் உண்மையான உருவம் உங்களுக்கு தெரிய்வருபோது, உடைந்து போகும் உங்கள் மனது உண்மையான உறவுகளைக்கூட நம்ப மறுக்கும் !

மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதற்கு நாம் மகாத்மா அல்ல தோழர்களே மனிதர்கள் !

மேலும்

இந்த அனுபவம் நம்மில் பலருக்கு நிச்சயம் உண்டு தோழி ! நன்றி ! 24-Aug-2014 9:33 pm
சரியாய் சொன்னிங்க அண்ணா 24-Aug-2014 7:05 pm
நானும் உணர்ந்த்து உண்டு.... 24-Aug-2014 9:53 am
நன்றி நண்பா ! நானும் முயர்ச்சிதுகொண்டிருக்கிரேன் 23-Aug-2014 10:11 pm
ராஜ் குமார் - ராஜ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 5:27 pm

பேருந்தே உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்த்து விட்டன நீ எபோது தரிசனம் தருவோ உன் மீது காதல் கொண்டு பள்ளி மாநவேர்கள் உள்ளே புரளுவார்கள் உன் மீது காதல் கொண்டு கல்லுரி மநேவேர்கள் உடம்பின் ஒரேம் ஒட்டி காதல் கொள்வார்கள் நீ எப்பொது தரிசனம் த்ருவோயோ

உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்துவிடன
பேருதை காநாதமக்கள்

மேலும்

பெண்கள் ஆண்கள் என்று பேதம் காட்டும் 21ம் நுற்றண்டிலும் நான் பார்கிறேன் பாகுபாடு ஏனோ போன மாதம் தான் வேட்டிகே சுதந்திரம் கிடித்தது சுதந்திரம் பெற்றநாட்டிலே ! எப்போது பாலியல் வல்லுரவு தீரும் ! l தம் இல்லை 17-Aug-2014 7:17 pm
தொடருங்கள் 01-Mar-2014 6:24 pm
ராஜ் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-May-2014 1:28 pm

ஒரு துறையை எடுத்து படித்தவனுக்கு அந்த துறையில் ஏன் வேலை கிடைபதில்லை ?
சரியான கல்விமுறை எப்போது நமக்கு சரியான வேலை வாய்ப்பு வரும்

மேலும்

துறை சார்ந்த படிப்பு என்பதை விட, மதிப்பெண்கள் குறித்துதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உதாரணமாக பொருளாதாரத்தில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவனைவிட முதல் இடாத்தில் வந்த பயோ ஜெனிக் படித்தவனுக்குத்தான் வங்கியில் வேலை. எங்கு போனாலும் மதிப்பெண்கள்தான் முதல் இடம். துறை சார்ந்த படிப்பு 100% நிச்சயம் உதவாது. 21-May-2014 7:28 pm
எதற்கு வேலைக்குப் போவதைப் பற்றியே நினைக்கிறீர்கள்? நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் படியுங்கள்; படித்து முடித்துவிட்டுப் பத்துப் பேருக்கு வேலையைக் கொடுப்பதுபோல் ஒரு தொழிலைத் தொடங்குங்கள்! 21-May-2014 7:01 pm
தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் 20-May-2014 7:07 pm
ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் நல எண்ணங்களை விதைத்து ஒரு வழிகாட்டியக இருக்க வேண்டும்.குறிகோள்களை எப்படி செயல்படுத்துவது என்பதை கற்றுத்தரவேண்டும் . 20-May-2014 6:22 pm
ராஜ் குமார் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2014 5:48 am

எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் நாம் ஏன் solution கொடுப்பதில்லை

அறியாமையா

மேலும்

நாம் அடுத்தவர் குறைகளைத்தான் பார்க்கிறோம் ஆனால் நம்மில் யாரும் புத்திசாலிகள் வந்தால் புடிக்காது 20-May-2014 1:24 pm
அடுத்தவர்களைக் குறை கூறியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் தனது குறைகளையே தீர்க்க வழி தெரியாதவர்கள். பின்பு எப்படி பிறரின் குறைகளைப் போக்க வழி கூறுவார்கள்?? இந்த கேள்விக்கு தோழி சித்ரா அவர்களின் கருத்தினை வரவேற்கிறேன். 20-May-2014 1:01 pm
வெறுப்பை உமிழக் குறை சொல்கிறோம்; அக்கறை இருந்தால் தீர்வும் தருவோம். இது அறிவு சம்பந்தப்பட்டதல்ல; உணர்வு சம்பந்தப்பட்டது. 20-May-2014 12:34 pm
நாம் அடுத்தவரை குறைகூறி சுட்டிக்காட்டும் போது சுட்டுவிரளைத் தவிர மற்ற அனைத்து விரல்களும் உனையே காட்டும். அதை உணர்ந்தால் பிறர் மீது குறை கூறும் முன் நமை பற்றியும் யோசிப்போம்....! 20-May-2014 9:51 am
ராஜ் குமார் - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2014 8:00 am

குறுந்தொகை மாட்சி—01.

இன்றைய இளைஞர் எப்படிக் காதலில்
இதயம் தொலைப்பர் என்பதைக் கூற
அநேகர் எழுத்தில் அழகாய்ச் சொல்லுவர்!
அன்றைய இளைஞன் அவைகளைச் சொல்கிறான்;
அதனைக் கேட்க குறுந்தொகை திறப்போம்:

சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை,
கான யானை அணங்கி யாஅங்கு,
இளையள்,முளைவாள்,எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கி யோளே!

இதன்பொருள் தன்னை எடுத்துக் கூறின்:

நண்ப! கட்டுக்கடங்காது திரிந்து,கண்ணில் படும்
மாக்களையும்,மரங்களையும், மலைப் பாறைகளையும் உருட்டி அழித்து ஓடும் காட்டு யானையை, ஒரு சிறு பாம்புக் குட்டி அழித்து விடுவதும் உண்டு;அதைப் போல் எதற்கும் அஞ்சாத என்னை, இவ்வாறு நோய் செய்து விட்டாள்

மேலும்

காதலைப் பற்றியும் அதன் தாக்கத்தையும் பாடும் தலைவன், தான் காதலால் உள்ளுக்குள் அழிவதைப் பேசும்போதும் கூட, தான் இறந்து போக நினைப்பதாகப் பேசாதது, தன்னைக் காதலி கொன்று விட்டாள், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று பேசாதது நாம் கூர்ந்து நோக்கி உணரப் படவேண்டிய ஒன்றல்லாவா? " இந்த நோக்கத்தை நீங்கள் எடுத்துக் காட்டியது வெகு சிறப்பு..! இன்று எளிதில் உணர்ச்சிவசப்படும்,தவறான முடிவுகள் எடுக்கும் காதலர்களுக்கு நல்ல அறிவுரையும்கூட..! பணி தொடரட்டும்.! 21-May-2014 10:52 pm
ஐம்பது பேராவது இதைப் படிப்பதாக இருந்தால்தான் ...! அய்யா நான் இருபத்தெட்டு..! கடை விரித்தும் கொள்வாரில்லை ..என வள்ளலார் சொன்னதைப் போல .. அடுத்தவருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு.இது போல தொடர்ந்து துன்பங்கள் வரத்தான் செய்யும்.! அதற்காக .. நதி பாய்வதும், காற்று வீசுவதும் நிற்கலாமோ..? 21-May-2014 10:48 pm
மிக அருமை ஐயா! தொடருங்கள்...! 21-May-2014 5:31 am
முதல் ஐம்பதில் நானும் ஒருவன் வாழ்க வளமுடன் 20-May-2014 3:41 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 5:27 pm

பேருந்தே உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்த்து விட்டன நீ எபோது தரிசனம் தருவோ உன் மீது காதல் கொண்டு பள்ளி மாநவேர்கள் உள்ளே புரளுவார்கள் உன் மீது காதல் கொண்டு கல்லுரி மநேவேர்கள் உடம்பின் ஒரேம் ஒட்டி காதல் கொள்வார்கள் நீ எப்பொது தரிசனம் த்ருவோயோ

உன்னை பார்த்து பார்த்து கண்கள் பூர்துவிடன
பேருதை காநாதமக்கள்

மேலும்

பெண்கள் ஆண்கள் என்று பேதம் காட்டும் 21ம் நுற்றண்டிலும் நான் பார்கிறேன் பாகுபாடு ஏனோ போன மாதம் தான் வேட்டிகே சுதந்திரம் கிடித்தது சுதந்திரம் பெற்றநாட்டிலே ! எப்போது பாலியல் வல்லுரவு தீரும் ! l தம் இல்லை 17-Aug-2014 7:17 pm
தொடருங்கள் 01-Mar-2014 6:24 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 1:46 pm

நான் மட்டும் புதியவன் அல்ல என் சமூகமும் புதியவன் ஊழலும் , சமுக வெறியும் உள்ள இந்த போர் களத்தில் ஊழலும் சமூகநீதியைம் வென்றெடுப்போம்

மேலும்

அவரவர் மனது வைத்தால் போதுமானது ... அனைவரும் என்ற சொல் தானாக அமைந்து விடும் ... 01-Mar-2014 1:32 pm
அனைவரும் மனது வைத்தால்........ நல்ல கருத்துத்தோழரே! 01-Mar-2014 1:18 pm
முயற்சிப்போம் :) 01-Mar-2014 1:16 pm
தொடருங்கள் ! 01-Mar-2014 1:09 pm
ராஜ் குமார் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 10:47 pm

தன்னம்பிக்கை

மேலும்

நன்றி தோழமையே 27-Feb-2014 6:46 pm
என் கண்ணிற்கு தெரிவது அவரது பெருமிதம் - தன்னம்பிக்கை 27-Feb-2014 3:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே