விடிவு

புதிய வரவை புறந்தள்ளும் போக்கென்
மதியில் சிறிதேனு மில்லை – புதிய
வடிவினை யேற்று மரபையும் காத்தால்
விடிவும் பிறக்கும் விரைந்து !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (1-Mar-14, 3:42 am)
பார்வை : 74

மேலே