கல்லறை தோட்டம் ........

கவிதைகள் ....
எல்லாம் பூக்கின்றன!!!

எந்தன் காதல் கல்லறை .....
தோட்டத்திலே ......

அழகாய் பூத்தன......
என் கண்ணீரில் .......



எழுதியவர் : பூநிஷா (15-Feb-11, 7:15 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 403

மேலே