பார்க்கவேண்டும்

பார்க்க துடிக்கின்றது
என் விழிகள்
பார்க்காமல் பார்த்து போகும்
உன் விழிகளைகான . . .!

எழுதியவர் : karthik (1-Mar-14, 1:12 pm)
Tanglish : parkkavendum
பார்வை : 140

மேலே