கூந்தல்

பேருந்து படிக்கட்டில்
ஒவ்வொரு நாளும் பயணிக்கிறேன்
என் கண்னத்தில்
நீ
நட்டுச்செல்லும் காதல்
நாற்றை உயிர்பிக்க!

எழுதியவர் : சுதாவி (1-Mar-14, 12:59 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : koonthal
பார்வை : 121

மேலே