குடை ......

மழையில் பல ......
தலைகள்
குளிக்காமல் இருக்க .....

நான் குளிக்கிறேன் .....
குடையாக !!!!!!

எழுதியவர் : பூநிஷா (15-Feb-11, 7:33 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : kudai
பார்வை : 319

மேலே