விருதளிப்பும் நூல்கள் வெளியீடும்

தோழமை நெஞ்சங்களே
வணக்கம். நலந்தானே..
புதுச்சேரியில் எதிர்வரும் 23.3.2014 ஞாயிறு காலை 9.30 மணியளவில் 2 மணி வரை நண்பகல் விருந்துடன் கூடிய விருதளிப்பு மற்றும் நமது நூல்கள் வெளியிடும் நிகழ்வு முடிவாக்கப்பட்டுள்ளது.தங்களின் பங்கேற்பை உடன் உறுதி செய்யவும்.மிக முக்கியம் .
சனி இரவு புதுச்சேரியில் தங்கி இளைப்பாற முன் கூட்டி தெரியப்படுத்தவும்.
தங்களால் வர இயலாவில்லை எனில் தங்கள் சார்பாக எவரை அனுப்புகிறிர்கள் என்பதை அவருடைய செல்பேசி எண்ணுடன் உடன் தெரியப்படுத்தவும்.

வாருங்கள் வரவேற்கிறோம்...
வாழ்த்துமழை தூவ காத்திருக்கிறோம்...
வழி மீது விழிகள் பதித்து பூத்திருக்கிறோம்..

பெருகும் அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (2-Mar-14, 9:03 am)
சேர்த்தது : agan
பார்வை : 190

மேலே