நண்பர்கள்

என் நேசத்திற்குரியவர்கள்
திருமணமானவர்களாகவோ
திருமணம் நிச்சையிக்கப் பட்டவர்களோகவோ இருக்கிறார்கள்
பரவாயில்லை
விதி நல்ல பல நண்பர்களை கொடுக்கிறது....

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Mar-14, 9:14 am)
Tanglish : nanbargal
பார்வை : 67

மேலே