மேக்கப்

கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி,

"அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டதானே "

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டதானே

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்

எழுதியவர் : முரளிதரன் (2-Mar-14, 3:33 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 293

சிறந்த நகைச்சுவைகள்

மேலே