இப்பவாவுது புரியுதுங்களா”

ஒரு இளைஞன், சாலையில் நடந்து போன அழகான பெண்ணைப் பார்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்த சாலையில் படுத்துக் கிடந்த கழுதை மீது இடறி விழுந்து அதன் காலுக்குக் கீழே போய் விழுந்தான்.

இதைப் பார்த்த அந்தப் பெண் அந்த வாலிபனை நெருங்கி, என்ன தம்பி உங்க அண்ணன்கிட்ட ஆசிர்வாதம் வாங்குறியா என்று கேட்டாள்.

அதைக் கேட்ட அவன் சொன்னான்... ஆமா, அண்ணி..

எழுதியவர் : முரளிதரன் (2-Mar-14, 3:40 pm)
பார்வை : 306

சிறந்த நகைச்சுவைகள்

மேலே