ஆசிரியர்

ஆசிரியர் : உனக்கு ஒன்னுமே தெரியல..! நீ படிக்கிறதுக்கே லாயக்கு இல்லடா..!!

மாணவன் : ஆமாம் சார்... பேசமா நான் வாத்தியாரா ஆயிடலாம்ன்னு இருக்கேன்..!!

ஆசிரியர் :

எழுதியவர் : முரளிதரன் (2-Mar-14, 4:05 pm)
பார்வை : 291

மேலே