உங்களுக்கு ரொம்ப அறிவுங்க‌

என்ன பால்காரரே இன்னைக்கி ஏன் இவ்வளவு லேட்டு

அது வந்து தூங்கிட்டேங்க

சரி சரி எத்தனை மாடு இருக்கு உங்ககிட்டே

ஒண்ணுதாங்க
அப்படியா! எத்தனை லிட்டர் பால் கறக்குது

என்னய்யா ஒரு முக்காலிட்டர் கறக்குது!

எத்தனை வீட்டுக்கு ஊத்துறீங்க‌

என்ன ஒரு இருபது வீட்டுக்கு ஊத்துறேங்க!

ஆமா பால்காரரே உங்க வீட்டு பக்கத்துல ஏதும் குடிதண்ணி குழாய் இருக்கா?

எப்படிங்க கண்டுபுடிச்சீங்க..............

எழுதியவர் : கேட்டது (2-Mar-14, 7:35 pm)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே