நினைவெல்லாம் நீ

விழிக்கும்
காரணம் தெரியாமல்
விழித்த
கண்களுக்கு
உன்னைக் காண்பித்தேன்..!

இப்போதெல்லாம்,

என்
நித்திரையின்
உத்திரவாதத்தை
நீயே நிர்ணயிக்கிறாய்.....!

எழுதியவர் : Priyasakhi (2-Mar-14, 5:45 pm)
Tanglish : NINAIVELLAM nee
பார்வை : 169

மேலே