மழை பொழிந்தால் மண் வாசம்

மழை பொழிந்தால்
மண் வாசம் - நாம்
தமிழ் மொழிந்தால்
மன வாசம் - நாம்
தமிழ் மறந்தால்
வன வாசம் - அங்கே
வாழும் மிருகங்கள்
மிக மோசம் .....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Mar-14, 11:11 pm)
பார்வை : 154

மேலே