sutru suzhal kaappoum
சுத்தி, சுத்தி, வருகுதே பூமி
சுத்தம் பத்தம் காத்தே நாம்
அதன்,சுழல் தனை காப்போம்
சுழல் தனை காக்கா மறந்த
சுடு காடாய் தான் மாறிடுமே,
இயற்கை எழில் கொஞ்சும் இப் பூமி
ஆறு, எரி, குளம் , குட்டையென
நீர் நிலைகளை காக்காமல்
வாழ்ந்தால் நீயும்
நின் வரும்கால சாந்ததியும்
இத் தரனியல்
தண்ணிக்கு ஏங்கி தான் நிர்க வேனும் ,