kunthavaivanthiathevan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kunthavaivanthiathevan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 7 |
நிகர் உண்டோ பெண்களுக்கு என்றலோ,
வாய் திறந்தே செப்பவிடிலும் தெரியுமே:
அகிலத்திற்கு செப்பிடவும் தேவையோ?
தரணீயிலே பல பணி அன்று !
விண்ணிலும் சிறப்போம் இன்று !
அடுப்படியில் அரசாட்சி அன்று !
அகிலத்தை அரசல்வோம் இன்று!
மாபெரும் சபையிளும் மாண்பு
நிறை பெற்றே நிற்கும்; இப்
பெண்டீர் தமக்கு நிகருண்டோ?
நுண்மாண் நுழைபுலம் நிறை
மாதர் தமக்கு நிகருண்டோ ?
அக, புற அழுக்கு நீக்கி
குருவுக்கு முன் தானே
விதைவிதைக்கும் தாயிக்கு நீகருண்டோ ?
விண்யானம், மெய்யானம் நுழை வாயிலாகி
அகம்தனை அருமையாய் உணர்த்திடும்
அன்னையர்க்கு தான் நிகர் உண்டோ?
கூர்தலறம் அறி பெண்டீற்கு
பார்தனில் என்றுமே நீகருண
சின்ன, சின்ன, முயற்சிகள் செய்தே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தையை பணியில் வைத்தே நீயும்,
சிரத்தை கொண்டு செயல் பட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தனை சிறகை விரித்து நீயும்
சீரிய வெற்றிகள் பலவும் ஈட்டின்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்னதோ, பெரியதோ, செய்வதை நீயும்
செவ் வனவே திருந்த செய்தலே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
செய்யும் தொழில் தனை நாளும்
சிறப்பாய் நீயும் செய்து விட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன பணியே ஆயினும் நீ
சீரிய வெற்றிகள் பெற்று வீட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன, சின்ன, நம்பிக்கை அக்தை
சீரனா முதலாக்கி வாழ்வு அக்தில்
சிகரம்
மறுவீடு வந்ததும்
மாறி விடு என்றனர்
மாற்றான் தாய்யாய மாமியார்
மதிக்க தவறிய மாமனார்
நாமும் நாளை நாற்றாய்
நடபடுவெம் வேறு இடத்தில்
உன்னர்திரத நாற்றனர்
திமிரும் முரட்டு காளையாயயை
சுற்றி திரியும் மைத்துனர்
நண்பர்கள் கூட்டத்தின்
காலையயை கை பிடித்தவர்
ஒன்றும் புரிய,
புது உலகில்
வீட்டின் செல்ல கிளியாய்
வாளர்ந்த நான்
மொழி என்றால் என்ன ?