அழகு

அந்தி மயங்கும் வானம்
பசுமை நீரைந்த சோலை
தேன் சொறியும் பூக்கள்
சலசலக்கும் ஓடை
வண்ணம் அள்ளி தெளித்த வானம்
நீறை பட்டடைய்ல் வண்ணதுபுசசி
இத்தனை அழகை அழகு
செய்ய நீ இங்கு வேண்டும்

எழுதியவர் : குந்தவை வந்தியத்தேவன் (8-Mar-14, 1:06 pm)
Tanglish : alagu
பார்வை : 103

மேலே