என் கவி

உனக்குள் கருவான - என்
உணர்வால் கவியான
உள்ளம் சுமக்கும்
உனதான நினைவுகளுக்கு
கருத்துரைக்கும் வெறும்
வாசகனாய் நீ,..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (3-Mar-14, 9:56 pm)
Tanglish : en kavi
பார்வை : 141

மேலே