உன்னோடு நனைந்த வியர்வை துளிகள்

உன்னோடு நனைந்த வியர்வை துளிகளில்
உலகம் எனக்கு இருட்டாய் ஆனது

என் உள் உணர்வுகளும் விம்மி புடைத்தன
சட்டென விலகிய ஆடைகளில்

என் கவிதை மொழிகள்
முத்து கோர்த்தன-கலைந்த கேசத்தில்
என் விரல்களைகொண்டு அபிநயம் ஆட

உன் உதட்டு சாயம் எனக்குள் இறங்கி
பரிச்சயம் பயில உன் பட்டு மேனி வெட்கத்தில் சிவக்க

என் ஆயுள் முழுவதும் கிடைக்கும் என் ஆனந்தம்
அந்த ஒரு நொடியில் கிடைத்ததும்

என் உச்சந்தலையில் தீப்பொறி பறக்க
என் சூரியன் உதித்ததும் சட்டென
திரும்பின என் நினைவுகள்

ப்ரியமுடன்:
ஜெ:லெட்சுமி நாராயணன்

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (3-Mar-14, 11:50 pm)
பார்வை : 223

மேலே