வாழ்க்கை

வானத்தின் மேலே மேலே
பறந்தேன்
ஒரே இருள் !

பாதாளத்தின் கீழே கிழே
விழுந்தேன்
ஒரே இருள் !

பூமியில் மட்டும்தான்
வெளிச்சம் !

வாழ்க்கைக்கு !

எழுதியவர் : முல்லைச்செல்வன் (4-Mar-14, 7:26 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 439

மேலே