நியாயம்

நிலவாக
நினைத்த
பொது
தேய்ந்து
போனாய்
சூரியனாய்
நினைக்கும்
பொது
சுட்டேரிகிறாய்
இது என்ன
நியாயம் .......???????

எழுதியவர் : ராஜேஷ் TG (5-Mar-14, 8:45 pm)
Tanglish : Niyayam
பார்வை : 84

மேலே