தவறு

"உன்னை பிடிக்காத ஒருவரைப்பற்றி நினைப்பதும் தவறு..! உன்னை பிடித்த ஒருவரை நீ எளிதில் மறப்பதும் தவறு..! வாழ்ந்திருப்போம் உன் கனவுகளை நிஜங்கலாக்கும் ஒருவரின் அன்புடன். லக்ஷ்மணன் மதுரை

எழுதியவர் : லக்ஷ்மணன் (6-Mar-14, 2:28 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : thavaru
பார்வை : 104

மேலே