மழை

மழைக்கு பயந்து நான்
நிழல்குடைக்குள் நுழைகிறேன்
என்னைப் பார்த்து
சிரித்துக்கொண்டே
சாலையில் பயணிக்கிறது
மழை!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (6-Mar-14, 3:40 pm)
Tanglish : mazhai
பார்வை : 86

மேலே