உணர்வே உனதே

உறக்கம் கலைந்த முன்
இரவுகளில் உணர்கிறேன் ,
அந்நேரம் உன் கனாக்களில்
நான் இருப்பதை !!

எழுதியவர் : கார்த்திகா AK (6-Mar-14, 5:35 pm)
Tanglish : unarvey unathe
பார்வை : 131

மேலே