மழை

பெய்தால்-
பயிர் பிழைக்கும்.
பொய்த்தால்-
எங்கள் வீடு பிழைக்கும்.

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:43 pm)
Tanglish : mazhai
பார்வை : 120

மேலே