காத்திருப்பு

நொடிநேரக்காத்திருப்பு
விரல்கள் வேர்விடும்வரை...
காதலில்.

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:46 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 212

மேலே