என்னடா ஆச்சு இந்தம்மாவுக்கு - மணியன்

ஏன்டா. . இந்தம்மாவுக்கு ஏன் இப்படி ரெண்டு கையும் ஒட்டியே கூப்பிய படியே இருக்கு. .
அதுவா . . எலக்கஷன்ல நிக்கிறாங்கப்பா.
காலையில இருந்து கையை கூப்பிய படியே வணக்கம் போட்டு ஓட்டு கேட்டாங்கப்பா. அதுதான் இப்படி ஒட்டிக்கிச்சு. . .
அப்போ. . தூங்குறதுக்கும் சாப்பிடுறதுக்கும் என்னப்பா பண்ணுவாங்க. . கஷ்டமா இருக்காது.
நீ வேற. . . அவங்க அம்மா பீரோவில் பணம் எடுத்து வரப் போய் இருக்காங்க. ரொம்ப வேண்டாம் ஒரு பத்து ரூபாய் நோட்டைப் முன்னாடி காட்டினாலேப் போதும். கைகள் தன்னால பிரிந்து நீண்டு விடும். . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*