காத்துஇருக்கிறேன்

உன்
மௌனமான அணிகலன்களை
எப்போது அவிழ்பாய்
என்று ,
காத்துஇருக்கிறேன் .
தினம்தோறும் . . .

எழுதியவர் : karthik (7-Mar-14, 3:57 pm)
பார்வை : 132

மேலே