நகைச்சுவை
டாக்டர் : உங்க கணவருக்கு அமைதியும் ஓய்வும் தேவை ...அதுக்குதான் இந்த தூக்க மாத்திரை கொடுத்திருக்கிறேன்
மனைவி : எப்ப கொடுக்கணும் சாப்பாட்டுக்கு முன்னாடியா , பின்னாடி கொடுக்கனுமா ?
டாக்டர் : மாத்திரை அவருக்கு இல்லை உங்களுக்கு