ஜோடி

நண்பன் திருமணத்தில்
ஜோடி பொருத்தமில்லை
என் கால்களுக்கு
சரியான ஜோடி கிடைத்தது !

எழுதியவர் : தஞ்சை ஹேமலதா (8-Mar-14, 7:34 pm)
சேர்த்தது : தஞ்சை ஹேமலதா
Tanglish : jodi
பார்வை : 65

மேலே