மன்னிப்பு

தப்பென்று தெரிந்து செய்பவனும்
தவறென்று புரிந்து கொள்பவனும்
கேட்கும் ஆறுதல் வார்த்தை !

எழுதியவர் : தஞ்சை சதீஷ் குமார் (8-Mar-14, 8:06 pm)
Tanglish : mannippu
பார்வை : 118

மேலே