மெல்லக் கவிந்தது மாலைப் பொழுது

மெல்லக் கவிந்தது
ஒரு மாலைப் பொழுது
காதில் சொன்னது
ஒரு வார்த்தையில்
ஒரு கவிதை.
தென்றல் தீண்டிய
பூவினைப் போல்
நெஞ்சில் பூத்தது
ஒரு மாலை மலர் !
---கவின் சாரலன்
மெல்லக் கவிந்தது
ஒரு மாலைப் பொழுது
காதில் சொன்னது
ஒரு வார்த்தையில்
ஒரு கவிதை.
தென்றல் தீண்டிய
பூவினைப் போல்
நெஞ்சில் பூத்தது
ஒரு மாலை மலர் !
---கவின் சாரலன்