ஒருதலை காதல்
சிந்திக்க மறுக்கிறேன்
சிந்தையில் அவள் இருப்பதனால்
நித்திரையை மறந்துவிட்டேன்
நித்தமும் அவள் இருப்பதனால்
பெரும்பாடு படுகின்றேன்
எல்லாம் இந்த பெண்ணாலே!
என் நிலை உணரவில்லை
எல்லாம் உன் கண்ணாலே!
துடித்த இதயம் கூட
துயில் கொள்கிறான்!
கொதித்த குருதியும் கூட
குளிர்ந்து விடுகிறான்!
இனியாவது வரம் தருவாயா
பெண்ணே!
உன் இதழில் என் பெயர் மலர??...
(இது என்னுடைய முதல் படைப்பு .தவறு இருந்தால் அதனை பொருத்து கொள்ளவும்.கருத்துரையை எதிர்பார்க்கிறேன்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
