கண்ணாடி...........!!!!!


உடைந்துபோன
கண்ணாடி சில்லுகளில்
நானும்
உடைந்துதான்
தெரிந்தேன்.........!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 10:33 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 305

மேலே