பயம்

உன்னை பார்த்து பயம் - அட
என்னை பார்த்தும் பயம்
பகையை பார்த்து பயம் - அட
உறவை பார்த்தும் பயம்
காதலை பார்த்து பயம் - அட
நட்பை பார்த்தும் பயம்
நினைக்கும் போது பயம் - அது
நடக்கும் போதும் பயம்
பொய் சொல்ல பயம் - அட
உண்மை பேசகூட பயம்
சாகக்கூட பயம் - ஆனால்
வழமட்டும் நிறைய பயம்
மனிதா... மனிதா...
பயத்தோடு வாழ்பவன் எதையும் சாதித்ததில்லை
பயமின்றி வாழ்ந்தவன் சாதிக்காமலில்லை

எழுதியவர் : TP Thanesh (9-Mar-14, 1:29 pm)
Tanglish : bayam
பார்வை : 82

மேலே