கையசைவிற்காக ‪

உன் கையசைவிற்காக
எத்தனை முறை
வேண்டுமானாலும்
பிரியலாம்...!

எழுதியவர் : கோபி (9-Mar-14, 4:22 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 72

மேலே