போராளி

உரிமைகள் மறுக்கப்படும் பொழுது
உணர்வுகள் சிதைக்கப் படும் பொழுது
பொது ஜனமும்
போராளி ஆவான்

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (9-Mar-14, 10:55 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : poaraLi
பார்வை : 118

மேலே