மௌனம்

மௌனங்கள்
சொல்லிவிடுகிறது
என் மீது எழும்
விமர்சனங்களுக்கான
விடையை ........
வார்த்தைகளுக்கு பதில்

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (9-Mar-14, 10:58 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : mounam
பார்வை : 101

மேலே