கடவுள் ஏன் கல்
![](https://eluthu.com/images/loading.gif)
உண்டியல் சொன்னது
என் மனம் வெள்ளை என்று..
திருநீறு சொன்னது
என்னைத்தான் வெள்ளை என்று
பூசிக் கொள்கிறார்கள்
உன்னிடம் இருப்பதோ கருப்பு
நீ மட்டும் கல்லா கட்டும் பணம்
என்னால் நீ வெள்ளையாய்
நான் மட்டும் அப்படியே கல்லாய்...!