நட்புக்கு தீங்கு செய்தவன்

உண்மையில் யார்
ஒதுக்கப்படுகிறான்
யார் ஒதுக்கப்பட்ட
சாதிக்காரன் ...?

நிறத்தால்
மதத்தால்
இனத்தால்
வேறுபடுபவன்
அல்ல அல்ல அல்ல

நல்ல நட்பை
புரியாதவன்
நல்ல நட்புக்கு
தீங்கு செய்தவன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Mar-14, 11:35 am)
பார்வை : 155

மேலே