உயிர்

உயிர் தந்ததோ இருவர்..!!!
அதை உடைமையாக்கி கொண்டவளோ ஒருத்தி...!!!
கடைசியில் அதை எடுத்துக் கொண்டவரோ ஒருத்தர்...!!!
ஆயினும் உயிருள்ளவரை எனைக் காத்து நின்றான் ஒருவன்..?
அவனே என் நண்பன்...!!!

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 2:45 pm)
சேர்த்தது : Muthukumar222
பார்வை : 373

மேலே