உயிர் பறித்த கடவுள்

உயிர் நட்பா? உயிர்க்காதலா? என்பதற்கு விடை தெரியும் முன்னே...
உன் உயிர் பறித்த கடவுள்...!!!
உன் உடலை இதோ பறித்துக் கொண்டிருக்கும் உறவுகள்...!!!

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 8:52 am)
சேர்த்தது : Muthukumar222
பார்வை : 473

மேலே