நண்பனின் காதல்

கண் சிமிட்டும் நொடிகள் கூட காத்திருக்கா என் நண்பனின் கண்களிடம்,
எப்படிச் சொல்வேன்....
அவள் கண்காணாத கடவுளிடம் சென்றுவிட்டாளென்று....

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 8:19 am)
சேர்த்தது : Muthukumar222
Tanglish : nanbanin kaadhal
பார்வை : 561

மேலே