கல்லறையில் நான்

ஏளனமாய் சிரிக்கிறாய்
எதிர்த்து தான் பார்க்கிறாய்
என் நிழலையும் தொலைத்து விட்டேன்
உன் நனி சிந்தும் அழகில்
நிஜமென்று நினைத்து ஏமார்ந்து நிற்கிறேன்
அணைத்து கேள்விகளுக்கும்
பதில் சொல்ல தான் நினைக்கிறேன்
அனால் முடியவில்லை,,,,,,
காரணம் நான் கல்லறையில் இருக்கும் பிணம் என்பதாலோ என்னவோ .......
தேடிக்கொண்டே இருக்கேன் பதில் சொல்லும் வழியை........கல்லறையில் நான்.....காதல்

எழுதியவர் : சுபாகலை (10-Mar-14, 3:15 pm)
Tanglish : kallaraiyil naan
பார்வை : 117

மேலே