அன்பே

ஒரு நாள் எனக்கு
மரணம் வரும்...
அன்று நீ என்னை
பார்த்து கண்ணீர்
விடாதே...
எழுந்தாலும் எழுந்து
விடுவேன்
"உன் கண்ணீரை"
துடைக்க....

எழுதியவர் : சுபாகலை (10-Mar-14, 7:49 pm)
Tanglish : annpae
பார்வை : 481

மேலே